Thursday, 16 September 2010

சிந்தனை செய் மனமே -பாகம் 1


காலை வணக்கம் நண்பர்களே!!
உதய சூரியன் எழுந்தபின் கடமையை செய்ய தொடங்கிய, தொடங்க போகிற தொடங்குகின்ற அணைத்து பதிவுலக நண்பர்களுக்கு காலை வணக்கம்.


  1. ஒன் * ஒன் =ஒன்னு
வாழ்கை ஒரு ரோஜா செடி மாதிரி அதில் முள்ளும் இருக்கும், மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே. மலரை கண்டு மயங்கி விடாதே


சிந்தனை1:
பயம் :- மறக்க வேண்டிய ஒரு விஷயம்

துனுக்கு:

பயம் களைய: பயத்தை வெளிகட்டாதிர்கள், உங்கள் மனதிடம் உண்டு மருந்து, தானாக அதை சரி செய்ய , உங்களை தயார் செய்ய.


2. ரென்* ஒன் =ரெண்டு

நமக்கு சிரிப்பு வந்தா ஈனு சிரிப்போம். ஆனா ஈ க்கு சிரிப்பு வந்தா எப்பிடி சிரிக்கும்?
ஒன்னும் அவசரம் இல்லே
நாளைக்கு கூட சொல்லலாம்
உக்காந்து யோசிங்க பா.


சிந்தனை1:
சிரிப்பு :- இதற்காக தினசரி சிறிது நேரம் ஒதுக்கவேண்டியது ஆவசியம்
சிந்தனை2:
சிரிப்பு: ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம்

துனுக்கு:
மனதால் சிரிக்க: எதை வேண்டுமானாலும் பார்த்தோ, நினைத்தோ மனதால் ஐயா என்று நினைத்தால் கண்டிப்பாக மனதால் சிரிக்கலாம்.
வாய்விட்டு சிரிக்க: நண்பர்கள் இதற்கு கண்டிப்பாக உதவுவார்கள் எப்படினு கேக்கறீங்களா, அட போன் பண்ணுக பா, சரி இல்லேனா நீங்க அவங்க வீட்டுக்கு பொய் கொஞ்சம் நேரம் பேசுங்களேன் தான உங்களுக்கே தெரியும்.


பலர் பலவற்றை படிக்கலாம் ஆனால் சிலர் அதை சிந்திக்க முயல்கிறார்கள்
சிந்திப்பது மிக ஆவசியம் ஆனால் பலருக்கு அதற்கு நேரம் இல்லை(நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை).

டைம் ஒதுக்குங்க நண்பர்களே, வாழ்கை இனிமைய இருக்கும் .

சரி இது பயிற்சி நேரம் :

டிக்...
டிக்...
டிக்...
பயமா எனக்கா இல்லவே இல்லே


இந்த சிரிப்ப பாருங்க நண்பர்களே

அட இத பரு பா எனக்கே நல்ல சிருப்பு வருது.


சரி எல்லாம் ஆச்சு பயிற்சி நேரமும் ஓவர், அவங்கவங்க வேலையை பொய் பாருங்க உங்களுக்கு நெறைய வேலை இருக்கும்.


ஒ ஒ ஒரு நிமிஷம் பின்னூட்டம் போட்டு போங்க பா.

உங்கள்
- கலக்கல் கலந்தசாமி

13 comments:

Gayathri said...

ஹஹா ஈக்கு சிரிப்பு வந்தா...வந்தா ......இருங்க கேட்டு சொல்றேன்

நல்லாத்தான் சிந்தனை செய்றீங்க...

டைம் ஒதுக்கி சிரிக்கணும்...நல்ல கருத்து...வாழ்த்துக்கள்

LK said...

ஏன் ஏன் இப்படி நல்லாதான போயிடு இருக்கு

அருண் பிரசாத் said...

//உதய சூரியன்//

கட்சி காரனா நீங்க!

//வாழ்கை ஒரு ரோஜா செடி மாதிரி அதில் முள்ளும் இருக்கும், மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே. மலரை கண்டு மயங்கி விடாதே//
என்னதான் பண்ணனும்???? பிடுங்கி வித்துடலாமா?

//பயத்தை வெளிகட்டாதிர்கள்,//
உங்க பிளாக்கை பார்த்து பயப்படலியே நானு!!

//ஈ க்கு சிரிப்பு வந்தா//
கொசுனு சிரிக்கும்

//மனதால் ஐயா என்று நினைத்தால்//
யாரு மருத்துவர் ஐயா ராமதாசுவா?

//எனக்கே நல்ல சிருப்பு வருது//
எனக்கும் சிரிப்பு ..சே... சிரிப்பு வருது

//வேலையை பொய் பாருங்க//
//ஒரு நிமிஷம் பின்னூட்டம் போட்டு போங்க பா.//
இந்த வேலையை தான் பொய் பார்க்க சொன்னீங்களா?

Chitra said...

குழந்தைகளின் சிரிப்பில் அழகு கொஞ்சுகிறது.

Anonymous said...

சரி நானும் யோசிச்சிட்டு கமெண்ட் போடறேன் ஹி ஹி ஹி

எஸ்.கே said...

சிரிப்பினால் வரும் பலன்கள் நிறைய. நன்றி.

கலக்கல் கலந்தசாமி said...

@ gayathri : நன்றி மா

கலக்கல் கலந்தசாமி said...

@ lk : ஆஹா என்ன சொல்றீங்க புரியலையே எதபத்தி சொல்றீங்க..உங்க கருத்துக்கு மிக்க நன்றி

@ அருண் பிரசாத் : ஹாஹா நல்ல டேயரியசாளிதான் நீங்க..
அது ஹையா..அய்யா இல்ல..ஹீ ஹீ உங்கள் கருத்துக்கு நன்றி

@ சித்ரா : மிக்க நன்றி

@ சந்தியா : ஹாஹா மிக்க நன்றி

@ எஸ் கே : ஆமாம்..மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

//நமக்கு சிரிப்பு வந்தா ஈனு சிரிப்போம். ஆனா ஈ க்கு சிரிப்பு வந்தா எப்பிடி சிரிக்கும்?//

ஆஆ..... முடியல முடியல... யாருப்பா அங்க முதல்ல நம்ம PM க்கு ஒரு போன போடுங்க... காஷ்மீர் பிரச்சனைய சுலபமா தீக்க ஒரு வழி... இவர பாகிஸ்தான்க்கு அனுப்பி ஒரு கடி ஜோக்... ஹா ஹா ஹா... சூப்பர் தொடக்கம்... கலக்குங்க

தியாவின் பேனா said...

ஆஹா

Part Time Jobs said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

Part Time Jobs said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Ramesh Ramar said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News