Thursday 16 September 2010

சிந்தனை செய் மனமே -பாகம் 1


காலை வணக்கம் நண்பர்களே!!
உதய சூரியன் எழுந்தபின் கடமையை செய்ய தொடங்கிய, தொடங்க போகிற தொடங்குகின்ற அணைத்து பதிவுலக நண்பர்களுக்கு காலை வணக்கம்.


  1. ஒன் * ஒன் =ஒன்னு
வாழ்கை ஒரு ரோஜா செடி மாதிரி அதில் முள்ளும் இருக்கும், மலரும் இருக்கும் முல்லை கண்டு பயந்து விடாதே. மலரை கண்டு மயங்கி விடாதே


சிந்தனை1:
பயம் :- மறக்க வேண்டிய ஒரு விஷயம்

துனுக்கு:

பயம் களைய: பயத்தை வெளிகட்டாதிர்கள், உங்கள் மனதிடம் உண்டு மருந்து, தானாக அதை சரி செய்ய , உங்களை தயார் செய்ய.


2. ரென்* ஒன் =ரெண்டு

நமக்கு சிரிப்பு வந்தா ஈனு சிரிப்போம். ஆனா ஈ க்கு சிரிப்பு வந்தா எப்பிடி சிரிக்கும்?
ஒன்னும் அவசரம் இல்லே
நாளைக்கு கூட சொல்லலாம்
உக்காந்து யோசிங்க பா.


சிந்தனை1:
சிரிப்பு :- இதற்காக தினசரி சிறிது நேரம் ஒதுக்கவேண்டியது ஆவசியம்
சிந்தனை2:
சிரிப்பு: ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம்

துனுக்கு:
மனதால் சிரிக்க: எதை வேண்டுமானாலும் பார்த்தோ, நினைத்தோ மனதால் ஐயா என்று நினைத்தால் கண்டிப்பாக மனதால் சிரிக்கலாம்.
வாய்விட்டு சிரிக்க: நண்பர்கள் இதற்கு கண்டிப்பாக உதவுவார்கள் எப்படினு கேக்கறீங்களா, அட போன் பண்ணுக பா, சரி இல்லேனா நீங்க அவங்க வீட்டுக்கு பொய் கொஞ்சம் நேரம் பேசுங்களேன் தான உங்களுக்கே தெரியும்.


பலர் பலவற்றை படிக்கலாம் ஆனால் சிலர் அதை சிந்திக்க முயல்கிறார்கள்
சிந்திப்பது மிக ஆவசியம் ஆனால் பலருக்கு அதற்கு நேரம் இல்லை(நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை).

டைம் ஒதுக்குங்க நண்பர்களே, வாழ்கை இனிமைய இருக்கும் .

சரி இது பயிற்சி நேரம் :

டிக்...
டிக்...
டிக்...




பயமா எனக்கா இல்லவே இல்லே


இந்த சிரிப்ப பாருங்க நண்பர்களே

அட இத பரு பா எனக்கே நல்ல சிருப்பு வருது.


சரி எல்லாம் ஆச்சு பயிற்சி நேரமும் ஓவர், அவங்கவங்க வேலையை பொய் பாருங்க உங்களுக்கு நெறைய வேலை இருக்கும்.


ஒ ஒ ஒரு நிமிஷம் பின்னூட்டம் போட்டு போங்க பா.

உங்கள்
- கலக்கல் கலந்தசாமி

Wednesday 15 September 2010

ஒன் X ஒன் = ஒன்னு

ஒன் X ஒன் = ஒன்னுtanduk

நான் கணக்கு புல்லை இல்லங்க ஆனா வாழ்கையை கணக்கு போட்டு திட்டமா வாழ நினைக்கற சதா ஆ சாமி ங்க.

எனக்கு இது ஒரு புது அனுபவம்

வலைபதிவு என்பது ஒரு வர பிரசாதம் ,
நம்ப மனசுல எவளவோ இருக்கும் அதை இந்த உலகத்துக்கு சொல்ல ஒரு நல்ல வாய்ப்பு கடைகுதுல

இதை நினைத்து நிறைய நாள் நான் மலைத்து போயிருக்கேன் (அனா ஆவன்னா )
ஆரம்பிக்க நேரம் தன் கிடைக்காம (இல்லே கிடைகாத மாதிரி நினைத்தால் )
இது நாள் வரை பொருத்து இப்போது பொறுமை பெருத்து வெடித்ததால்
இவ்வலைபதிவை துவங்குகிறேன்

tepuktangansembah
மக்கள் பார்வை இந்த வலைபதிவுக்கு தேவை என்று கூறி

என் ஆரம்ப பதிவை துவக்குகிறேன்.

உங்கள்
கலக்கல் கலந்தசாமிsengihnampakgigi